கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள எழுத்தர் / உதவியாளர் தேர்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2023
24.12.2023 அன்று கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள எழுத்தர்/உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்வுகூட அனுமதி சீட்டை www.drbkak.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமாா், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 224KB )