மூடு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் தாட்கோ திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1.82 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 19/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் தாட்கோ திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1.82 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )