கள்ளக்குறிச்சி மாவட்டம், 77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த பணிகளை சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) திரு.ராமன்குமார், இஆப., அவர்கள் நேரி
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், 77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த பணிகளை சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) திரு.ராமன்குமார், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 193KB)
