கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கனாங்கொல்லை மற்றும் பெருவங்கூர் கிராமங்களில் புதிய 110/22 MW துணை மின் நிலையங்கள் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு போக்குவர
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கனாங்கொல்லை மற்றும் பெருவங்கூர் கிராமங்களில் புதிய 110/22 MW துணை மின் நிலையங்கள் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )
