கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், சு.கள்ளிப்பாடி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறையின் சார்பில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு அமைக்கும் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், சு.கள்ளிப்பாடி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறையின் சார்பில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு அமைக்கும் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )
