கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி ஏரி, கனங்கூர் ஏரி, வேளாக்குறிச்சி ஏரி ஆகிய ஏரிகளில் ஆற்று பாசன வாய்க்கால்களிலிருந்து மின்மோட்டார்கள் மூலம் நீர் ஏற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி ஏரி, கனங்கூர் ஏரி, வேளாக்குறிச்சி ஏரி ஆகிய ஏரிகளில் ஆற்று பாசன வாய்க்கால்களிலிருந்து மின்மோட்டார்கள் மூலம் நீர் ஏற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )