கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )