கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-26ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு 18.11.2025 அன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஆய்வுப்பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 16/11/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-26ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு 18.11.2025 அன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஆய்வுப்பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )