கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )