கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் 266 பயனாளிகளுக்கு ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் 266 பயனாளிகளுக்கு ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 32KB )