மூடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 09.12.2024 (திங்கள்கிழமை) அன்று நடைபெறவிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புயல் மழை நிவாரண பணி மற்றும் பயிர் சேத கணக்கெடுப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 09.12.2024 (திங்கள்கிழமை) அன்று நடைபெறவிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புயல் மழை நிவாரண பணி மற்றும் பயிர் சேத கணக்கெடுப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மேலும் விபரங்களுக்கு (PDF189 KB )