கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர உதவிட விரும்புவோர் “நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் மூலம் சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர உதவிட விரும்புவோர் “நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் மூலம் சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )