கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதிற்கு தேர்வு பெறும் இரண்டு நபர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 14/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதிற்கு தேர்வு பெறும் இரண்டு நபர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )