கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்க் கவிஞர் நாள் விழாவினை முன்னிட்டு சங்ககாலப் புலவர் கபிலர் நினைவுத் தூணிற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 29/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்க் கவிஞர் நாள் விழாவினை முன்னிட்டு சங்ககாலப் புலவர் கபிலர் நினைவுத் தூணிற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )