மூடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் கள ஆய்வில் கண்டறியப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான திட்டங்களுக்கான கருத்துருக்களை உடனடியாக தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட தேதி : 16/04/2025
2 In Kallakurichi district, the

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் கள ஆய்வில் கண்டறியப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான திட்டங்களுக்கான கருத்துருக்களை உடனடியாக தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

மேலும் விவரங்களுக்கு (PDF 32KB )

1 In Kallakurichi district, the "Ungalaithedi Ungal Ooril" project should immediately prepare concepts for projects related to the demands of the public identified in the field survey and submit them to the district administration - District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed.