கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு குரூப் – 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 02/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு குரூப் – 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )