மூடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மினி பேருந்து இயக்க 34 வழித்தடங்கள் மற்றும் 47 வழித்தடங்களுக்கு பழையத் திட்டத்திலிருந்து புதியத் திட்டத்திற்கு இடம்பெயர்வு செயல் முறை ஆணைகளை தனியார் மினி பேருந்து உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, handed over the migration process orders from the old scheme to the new scheme for 34 routes for new mini bus operation and 47 routes for the new scheme in Kallakurichi district to the private mini bus owners.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மினி பேருந்து இயக்க 34 வழித்தடங்கள் மற்றும் 47 வழித்தடங்களுக்கு பழையத் திட்டத்திலிருந்து புதியத் திட்டத்திற்கு இடம்பெயர்வு செயல் முறை ஆணைகளை தனியார் மினி பேருந்து உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )