கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )