கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தாயாரின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி மற்றும் மாற்றுத்திறனாளியின் பெற்றோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தாயாரின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி மற்றும் மாற்றுத்திறனாளியின் பெற்றோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )