கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் 3 இலட்சம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.40 இலட்சம் மதிப்பில் 58,000 புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் 3 இலட்சம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.40 இலட்சம் மதிப்பில் 58,000 புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )