கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 1,83,480 நபர்கள் கலந்து கொண்டு ரூ.24,62,538/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 1,83,480 நபர்கள் கலந்து கொண்டு ரூ.24,62,538/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )