கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.2.2 கோடி மதிப்பீட்டில் புதிதாகப் புனரமைக்கப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலகக் கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.2.2 கோடி மதிப்பீட்டில் புதிதாகப் புனரமைக்கப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலகக் கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )