மூடு

ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்று ஆவணங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 01/03/2024

ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்று ஆவணங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22.3KB )