ஒருதுளி அதிகபயிர் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 03/01/2024
சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைத்து தண்ணீரை சேமித்து வறட்சி காலங்களில் பயிறு வகைகளை பாதுகாத்திட மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் வேண்டுகோள். மேலும் விவரம் அறிய (PDF 195KB )