உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 01/11/2022

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 31-10-2022 அன்று ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். மேலும் அறிய (PDF 228KB )