மூடு

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி தொகை திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 04/01/2024

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 304KB )