வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/01/2024

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணி தொடர்பாக ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் / தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையர் திரு.எம்.வள்ளலார், இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 19.01.2024 அன்று நடைபெற்றது.மேலும் விவரம் அறிய (PDF 22.4KB )