மூடு

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் 31.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 29/01/2024

முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் 31.01.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 19.0KB )