மாவட்ட ஆட்சியர் விழா
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2022

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-07-2022 அன்று கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் மூலம் “என் குப்பை – என் பொறுப்பு “ என்ற தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணா்வு பற்றி எடுத்துரைத்தார்கள். . மேலும் அறிய (PDF 233KB )