மூடு

மாற்றுதிறனாளிகள் 100 % வாக்களிக்கும் வகையில் செயல் வளக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2021
Differently Abled persons 100%

கள்ளகுறிச்சி மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது