மூடு

மரத்தினால் தயாரிக்கப்படும் பொருட்கள் திறன்மேம்பாட்டு இலவச பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 08/12/2023

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC), சென்னை மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ)இணைந்து எதிர்வரும் 08.12.2023 முதல் 14.03.2024 வரை தொழில் முனைவோருக்கான 3 மாதகால மரத்தினால் தயாரிக்கப்படும் பொருட்கள் திறன்மேம்பாட்டு இலவச பயிற்சி வழங்கவுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 45.8KB )