மூடு

பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வு

வெளியிடப்பட்ட தேதி : 04/01/2024

ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்விற்கு அனைத்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்திற்கு வருகை தர  மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் அறிவுறுத்தல். மேலும் விவரம் அறிய (PDF 38.1KB )