படைவீரர் கோடி நாள் – 07.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 08/12/2023
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், முப்படைகளிலும் பணிபுரியும் வீரர்களின் தியாகத்தையும், வீரச்செயல்களையும் போற்றிடும் பொருட்டு படைவீரர் கொடி நாள் விழா மாவட்ட வருவாய் அலுவலர் திரு. நா. சத்தியநாராயணன் அவர்கள் தலைமையில் இன்று (07.12.2023) நடைபெற்றது. மேலும் விவரம் அறிய (PDF 29.2KB )