மூடு

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பிக்க போர்டல்

வெளியிடப்பட்ட தேதி : 12/07/2024

பொதுமக்கள் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இ-சேவை மையம் அல்லது சிட்டிசன் போர்டல் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு (PDF 203KB )