தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் மற்றும் இதர கூட்டுறவு துறையின்கீழ் இயங்கும் வங்கிகள், கடன் சங்கங்களில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2023
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் மற்றும் இதர கூட்டுறவு துறையின்கீழ் இயங்கும் வங்கிகள், கடன் சங்கங்களில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் இஆப., அவர்கள் தகவல், மேலும் விபரம் அறிய(PDF 54.0KB ).