மூடு

தேர்தல் வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2021
தேர்தல் வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்கள் அமையவுள்ள இடங்களை 09-01-2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 21KB )

 

Election Counting Centre Inspection2