மூடு

தேசிய வாக்காளர் தினம்

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2021
தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக கையெழுத்து இயக்கத்தினை கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அவர்கள் 25-01-2021 அன்று தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 102KB )

 

National Voters Day3

 

National Voters Day2