தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2024

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மாணவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலர் திரு. நா. சத்தியநாராயனன், அவா்கள் தலைமையில் 30.01.2024 அன்று ஏற்றுக்கொண்டனர். மேலும் விவரம் அறிய (PDF 32.3KB )