மூடு

திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத், இஆப.,

      விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 3-வது மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத், இஆப, அவர்கள் 2022, ஜீலை 20-ம் நாளன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

      இவர் 2014-ஆம் ஆண்டு இந்திய குடிமையியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் சார் ஆட்சியராகவும், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இணை மேலாண் இயக்குராகவும், வேளாண் கூடுதல் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகள் நன்கு அறிந்தவர்.