தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) மற்றும் அரசு முதன்மைச் செயலர் அவர்கள் சிறப்பு சுருக்கத் திருத்தம் – 2024 பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2023

சிறப்பு சுருக்கத் திருத்தம் – 2024 பணி முன்னேற்றம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர்/ அரசு முதன்மைச் செயலாளர் திரு. சத்யபிரதா சாகு, இஆப , அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஷ்ரவன் குமார், இஆப, அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் (PDF 196KB )