தமிழறிஞர்கள் உதவித்தொகை
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2023
அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 37.4KB )