மூடு

அடைவது எப்படி

கள்ளக்குறிச்சி வந்து சேரும் பயண வழி:

வான்வழி:

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி 244 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரி விமான நிலையம் 116 கி.மீ தொலைவில் உள்ளது.

இரயில் வழி:

கள்ளக்குறிச்சி சின்னசேலம் இரயில் நிலையத்திற்கு அறுகாமையில் உள்ளது. இங்கிருந்து எல்லா நகரங்களுக்கும் செல்லும் வசதி உள்ளது.

சாலை வழி:

தேசிய நெடுஞ்சாலைகள் 32, 38, மற்றும் 79 ஆகியவை சந்திக்கும் இடமாகும். கள்ளக்குறிச்சி மத்திய பகுதியில் பேருந்து நிலையத்தை கொண்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, வெளியூர் மற்றும் நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.