கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 138 அங்கன்வாடி பணியாளர், 14 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 133 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
வெளியிடப்பட்ட தேதி : 06/04/2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 138 அங்கன்வாடி பணியாளர், 14 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 133 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு (PDF 286KB )