கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 81 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6,115 மாணவர்கள், 7,148 மாணவிகள் என மொத்தம் 13,263 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 81 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6,115 மாணவர்கள், 7,148 மாணவிகள் என மொத்தம் 13,263 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )