கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிக்கு நேரடி சேர்க்கை கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள ஆக்ஸாலிஸ் சிபிஎஸ்இ பள்ளிக் கூட்டரங்கில் நாளை 25.09.2025 வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிக்கு நேரடி சேர்க்கை கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள ஆக்ஸாலிஸ் சிபிஎஸ்இ பள்ளிக் கூட்டரங்கில் நாளை 25.09.2025 வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )