• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் மூலம் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மானியத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்றக்கப்படுகின்றது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப.,அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2025

மேலும் விவரங்களுக்கு (PDF 376KB )