இறுதி வாக்காளர் பட்டியல் 2024
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2024

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலக கூட்டரங்கில், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான 2024 இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் 22.01.2024 அன்று வெளியிட்டார். மெலும் விவரம் அறிய (PDF 24.7KB )