ஆதி திராவிடர் நலத்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம்
வெளியிடப்பட்ட தேதி : 06/07/2024
ஆதி திராவிடர் நலத்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு (PDF 21.4KB )