ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
செயல்பாடுகள்
ஆதிதிராவிடர் மக்கள் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தின் விளிம்பில் உள்ளனர். அதிகமான குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் வழிகளில் பல திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகிறது.
- நலத் திட்டங்கள்
- செயலாக்க அமைப்பு
- பள்ளிகள் மற்றும் விடுதிகள்
- சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்த்தல்
- கல்வி உதவித் தொகை, கல்வி கட்டண சலுகைகள், பாிசுத் தொகைத் திட்டம்
- பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
- தீண்டாமை ஒழிப்பு
- அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்