ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் விலையில்லா கறவைமாடுகள் வழங்கும் திட்டம்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் விலையில்லா கறவைமாடுகள் வழங்கும் திட்டம் | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்திட நடப்பாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் செம்மறி | ஆடு வெள்ளாடுகள் வழங்கப்படும் |
27/11/2026 | 17/12/2026 | பார்க்க (1 MB) goat (729 KB) cow (732 KB) |